பிரபலம், போஸ்ட்மார்டம் செக்சனில் வேலை, கண் கலங்க வைக்கும் நிகழ்வு..

தமிழ் திரை உலகை பொறுத்தவரை திரைப்படங்களிற்கு கொடுக்கும் அளவிற்கு டிவி நிகழ்ச்சிகளுக்கும் வரவேற்பு உண்டு. தனியார் தொலைக்காட்சிகள் நடத்தி வரும் பல டிவி ஷோக்கள்பல நடிகர்களின் வாழ்வில் வெளிச்சம் கொடுத்துள்ளது என்று தான் கூறவேண்டும். அந்த வகையில், பிரபல சேனலில் ஒளிபரப்பான “அது இது எது” மற்றும் “சிரிச்சா போச்சு” போன்ற ஷோக்களில் கலந்து கொண்டு ரசிகர்கள் பலரையும் கவர்ந்தவர் தான் வடிவேல் பாலாஜி. தனது விதவிதமான காமெடிகளால் பலரையும் சிரிக்க வைத்த இவர் ரசிகர்களின் மனதை … Continue reading பிரபலம், போஸ்ட்மார்டம் செக்சனில் வேலை, கண் கலங்க வைக்கும் நிகழ்வு..